நம் கிளை பங்குகள்
ஏழு கிளை பங்குகள் நம் பங்கை அலங்கரித்து கொண்டிருக்கின்றன.
கிளை பங்குகள்
தோப்பூர்
✝பாதுகாவலர்: புனித லூர்து அன்னை
✨திருவிழா: பிப்ரவரி 11
🕐திருப்பலி நேரம்: ஞாயிறு காலை 6.00 மணி; முதல் வியாழன் மாலை 7.00 மணி (நவநாள் திருப்பலி, சப்பரபப்வனி, அன்னையின் உணவு)
மாதாவனம்
✝பாதுகாவலர்: புனித ஆரோக்கிய அன்னை
✨திருவிழா: செப்டம்பர் 8
🕐திருப்பலி நேரம்: முதல் சனி மாலை 7.00 மணி (நுகர்நாள் திருப்பலி, அன்னையின் உணவு); இரண்டாம் மற்றும் மூன்றாம் சனி மாலை 6.15 மணி; கடைசி சனி மாலை 6.30 மணி
பிள்ளையன்மனை
✝பாதுகாவலர்: திரு இருதய ஆண்டவர்
✨திருவிழா: மே மாத கடைசி வெள்ளி
🕐திருப்பலி நேரம்: விவரங்கள் கிடைக்கவில்லை
உடையார்குளம்
✝பாதுகாவலர்: புனித லூர்து அன்னை
✨திருவிழா: மே 12
🕐திருப்பலி நேரம்: ஞாயிறு காலை 11.30 மணி; கடைசி வெள்ளி மாலை 7.00 மணி
தேமான்குளம்
✝பாதுகாவலர்: புனித அந்தோனியார்
✨திருவிழா: ஜூன் 13
🕐திருப்பலி நேரம்: முதல் செவ்வாய் மாலை 7.00 மணி
குறிப்பன்குளம்
✝பாதுகாவலர்: புனித அந்தோனியார்
✨திருவிழா: மே மாதம்
🕐திருப்பலி நேரம்: மூன்றாம் செவ்வாய் மாலை 7.00 மணி
கந்தசாமிபுரம்
✝பாதுகாவலர்: புனித சூசையப்பர்
✨திருவிழா: மார்ச் 19
🕐திருப்பலி நேரம்: முதல் மற்றும் மூன்றாம் புதன் மாலை 6.45 மணி
பிரகாசபுரம் பங்கின் திருவிழாக்கள்
பரிசுத்த பரலோக அன்னை ஆலயம்
ஆகஸ்ட் 06 முதல் ஆகஸ்ட் 15 வரை
பரலோக மாதா அற்புத கெபி
ஆகஸ்ட் 16
புனித மிக்கேல் அதிதூதர் கெபி
செப்டம்பர் 20–29
ஆரோக்கிய மாதா கெபி
செப்டம்பர்-08
அந்தோணியார் கெபி
ஜூன் 13
சூசையப்பர் கெபி (கன்னியர் இல்லம்)
மார்ச் 19